கிரித்தி சனோன் 
செய்திகள்

தொழில் முனைவோராக மாறும் இந்தி நடிகை

மிமி எனும் இந்தி படத்தின்  நடிகை கிரித்தி சனோன் தான் நடிக்க வந்து 8 ஆண்டுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து தொழில் முனைவோராக ஆகவிருக்கிறார்.

DIN

'மிமி' எனும் இந்தி படத்தின் நடிகை கிரித்தி சனோன் தான் நடிக்க வந்து 8 ஆண்டுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து தொழில் முனைவோராக மாறவிருக்கிறார்.

கிரித்தி சனோன் விரைவில் ‘தி டிரைப்’ (the tribe) எனும் ஆரோக்கிய செயலியை வெளியிட இருக்கிறார். 

அவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் எழுதியிருந்ததாவது : உங்கள் அதிர்வு உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும் என சொல்லுவார்கள். நான் இப்பொது இருக்கும் இடத்திற்கு மக்களை அழைத்துச் செல்வேன். 8 வருடம் முன்பு நான் இந்தி திரையுலகில் காலடி எடுத்து வைத்தேன். என் மீது நம்பிக்கை வைத்து பறக்க சிறகுகளை அளித்தனர். இப்போது 8 வருடத்திற்குப் பிறகு நான் என்னுடைய புதியப் பயணத்தை தொடங்குகிறேன். 

நான் மிமி படத்தில் 15கிலோ எடை கூடி நடித்தேன். பிறகு அதைக் குறைக்க கடினமாக உழைத்தேன். அனுஷ்கா, கரன், ராபின் ஆகியோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர். 

நமக்குத் தேவையானது உற்சாகமும் முடியும் எனற நம்பிக்கையூட்டும் ஆட்களும்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT