முகப்பு
செய்திகள்

ஷாருக்கான் பிறந்தநாள்: ’பதான்’ டீசர் வெளியீடு

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘பதான்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:43 AM
பகிர்:

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘பதான்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள பதான் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ளார்.

தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடிப்பில் தயாரான இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 25-ல் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கானின் 57வது பிறந்தநாளான இன்று பதான் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →