செய்திகள்

ஷங்கர்- ரன்வீர் சிங் கூட்டணியில் வேள்பாரி?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வேள்பாரி திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வேள்பாரி திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாவல்களை படமாக்கும் நடைமுறை தற்போது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. பொன்னியின் செல்வனின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து சு. வெங்கடேசனின் ‘வேள்பாரி’ நாவலை படமாக்க பலரும் முயற்சித்து வருகிறார்கள். 

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 பாகங்களாக உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் வேள்பாரி என்ற ஹேஸ்டேக் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. 

ஆனால் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த அறிகுறியும் தெரியவில்லை.. மார்பக புற்றுநோயிலிருந்து மீண்ட நடிகை பகிர்ந்த தகவல்!

எங்களது பலமே கூட்டணிதான்: அமைச்சர் அன்பில் மகேஷ்

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் அவதி!

பெங்களூரு விமான நிலையத்தில் ஓட்டுநர்களைக் கத்தியால் குத்த முயன்றவர் கைது!

“இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் தமிழ்நாடு!” அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

SCROLL FOR NEXT