செய்திகள்

இளையராஜா இசையில் கவர்ச்சியில் மிளிரும் ஷிவானி: வைரல் விடியோ!

நடிகை ஷிவானி நாராயணன் இளையராஜா பாடலுடன் பகிர்ந்த விடியோ வைரலாகி வருகிறது.

DIN

நடிகை ஷிவானி நாராயணன் இளையராஜா பாடலுடன் பகிர்ந்த விடியோ வைரலாகி வருகிறது.

கவர்ச்சியான படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த ‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், இளையராஜா இசையில் உருவான ‘சங்கத்தில் பாடாத கவிதை..’ என்கிற பாடலை இணைத்து கவர்ச்சியாக விடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தற்போது, அந்த விடியோ வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட்டையில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா்

மது விற்பனை: இருவா் கைது

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் மனு

நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளா்ச்சியை எதிரொலிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

மதுபோதையில் பணியில் இருந்த 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT