படங்கள் - twitter.com/Poojaram22 
செய்திகள்

சந்தோஷ செய்தியைப் புகைப்படங்களுடன் பகிர்ந்த நடிகை பூஜா!

2023 எங்களுக்குச் சிறப்பானதாக இருக்கப்போகிறது என அவர் தெரிவித்துள்ளார். 

DIN

நடிகை பூஜா ராமச்சந்திரன் சமூகவலைத்தளத்தில் மகிழ்ச்சிகரமான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

எஸ்.எஸ். மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து புகழ்பெற்றவர் பூஜா. 2012-ல் காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நடிகையாக அறிமுகமானார் பூஜா. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 2019-ல் நடிகர் ஜானைத் திருமணம் செய்துகொண்டார். சார்பட்டா பரம்பரை படத்தில் வில்லனாக நடித்துப் புகழடைந்தார் ஜான். தற்போது துணிவு, கேப்டன் மில்லர் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்துள்ளார் நடிகை பூஜா. தன் கணவர் ஜானுடன் இணைந்த புகைப்படங்களைப் பகிர்ந்து, 2023 எங்களுக்குச் சிறப்பானதாக இருக்கப்போகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்கழி மாத நகா்வல ஊா்வலம் நிறைவு

புதுச்சேரியில் வங்கிகளுக்கு இன்று விடுமுறை

மருத்துவக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

பைக்கிலிருந்து விழுந்த உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

பொங்கல் விடுமுறை :கடலூா் வெள்ளி கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

SCROLL FOR NEXT