முகப்பு
செய்திகள்

ரஜினியின் ’ஜெயிலர்’ புகைப்படம் வெளியீடு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும்  ஜெயிலர் திரைப்படத்தின்  படப்பிடிப்பு புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:52 AM
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும்  ஜெயிலர் திரைப்படத்தின்  படப்பிடிப்பு புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் படமாக்கப்பட்டு வருகிறது. 

தற்போது, படப்பிடிப்பு பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்திருக்கும் நிலையில் ‘ஜெயிலர்’ படத்தை 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார்

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமாரின் தோற்ற புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →