செய்திகள்

இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் புகைப்படங்கள்! 

நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மலையாளத்தில் மாயநதி படத்தின் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி. தமிழில் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். சமீபத்தில் வெளியாகி மாபெறும் வெற்றி பெற்ற பொன்னியின் செலவன் படத்தில் அவரது பூங்குழலி கதாபாத்திரம் பெரிதும் வரவேற்றகப்பட்டது. 

தற்போது அவரது குமரி, அம்மு ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. விஷ்ணு விஷாலுடன் கட்டா குஸ்தி படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. 

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. “அழகான பெண் தேவதை” என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT