செய்திகள்

‘ஹனுமான்’ படக்குழுவை பாராட்டிய மத்திய அமைச்சர்! 

ஹனுமான் படத்தின் படக்குழுவினர் மத்திய அமைச்சர் ஜி.கிஷான் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

DIN

ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட்  பேனரில் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரிக்கும் இப்படத்தினை பிரசாந்த் வர்மா எழுதி இயக்குகிறார். இப்படத்தில் தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடிக்க அவருடன் அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஸ்கிரிப்ட்ஸ்வில்லே நிறுவனம் படத்திற்கு திரைக்கதை அமைத்து கொடுத்துள்ளது. கவுரஹரி, அனுதீப் தேவ், கிருஷ்ணா சௌரப் ஆகியோ இசையமைத்துள்ளனர். தாசரதி சிவேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

நவம்பர் 21ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் டீசர் 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. 

இந்நிலையில் படக்குழு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தில் தோ் பவனி

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

SCROLL FOR NEXT