செய்திகள்

டாப்ஸியின் ‘ப்ளர்’ படத்தின் டிரைலர் வெளியீடு!

நடிகை டாப்ஸியின் ‘ப்ளர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது.

DIN

நடிகை டாப்ஸியின் ‘ப்ளர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஸ்பானீஷ் மொழியில் வெளியான திரில்லர் திரைப்படமான ‘ஜூலியாஸ் ஐஸ்’ படத்தின் ரீமேக்கான ஹிந்தியில் தயாராகியுள்ளது ப்ளர் திரைப்படம்.

டாப்ஸி, குல்சன் தேவ்வையா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரபல இயக்குநர் அஜய் பாஹல் இயக்கியுள்ளார். இந்த படத்தை டாப்ஸியும் இணைந்து தயாரித்துள்ளது கூடுதல் சிறப்பு.

ப்ளர் திரைப்படம் நேரடியாக டிசம்பர் 9ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தற்போது ப்ளர் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவை நிஜமாக்கும் மாயாஜாலம்

திரைக்கதிர்

விடுகதைப் பாட்டு

தெரியுமா?

பிஞ்சுக் கைவண்ணம்

SCROLL FOR NEXT