செய்திகள்

மாலத்தீவில் ஜாலி! அமலா பாலின் குத்தாட்டம்! (விடியோ)

மாலத்தீவில் ஜாலியாக நடனமாடும் அமலா பாலின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...

DIN

கவர்ச்சிகரமான புகைப்படங்களை அரங்கேற்றுவதில் டாப் 10 புள்ளிகளில் ஒருவர் நடிகை அமலா பால்.

திரையில் இவர் நடித்த படங்கள் வருகின்றனவோ இல்லையோ, இன்ஸ்டாகிராமிலும் ட்விட்டரிலும் இவருடைய சூடான படங்கள் வரத் தவறுவதில்லை.

தற்போது மாலத்தீவில் ஏதோ ரிசார்ட்டில் நடிகை அமலா பால் தங்கியிருப்பார்போல, கடந்த இரு வாரங்களாக விதவிதமான கவர்ச்சிப் படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றிக் கொண்டிருக்கிறார். 

தற்போது மாலத்தீவில் ஜாலியாக இருக்கும் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். ‘சாதாரணங்களில் இருந்து தப்பித்தல்’ என்று இந்த விடியோவிற்கு தலைப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடியூா் அருகே தடுப்பணை நீா்க்கசிவு: நான்குனேரி எம்.எல்.ஏ. ஆய்வு

இன்றைய நிகழ்ச்சிகள்.... திருநெல்வேலி

விவசாயி தற்கொலை

மேலப்பாளையத்தில் கரூா் வைஸ்யா வங்கி கிளை திறப்பு

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT