செய்திகள்

இயக்குநர் ராம் - நிவின் பாலி இணையும் படம் குறித்த புதிய அப்டேட்!

இயக்குநர் ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் ராம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள நடிகர் நிவின் பாலி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மாநாடு படத்துக்கு பிறகு இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். 

இந்தப் படத்தில் நடிகை அஞ்சலி நாயகியாக நடக்க, நடிகர் சூரி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது துவங்கியது. சமீபத்தில் இயக்குநர் மிஷ்கின் நட்பு ரீதியாக படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 

இந்தப் படத்தின் தலைப்பு நாளை மதியம் 12 மணிக்கு வெளியாகுமென தற்போது படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடவு!

ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை

தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுக, பாஜக மனு

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கூட்டம்!

டிடிஇஏ பள்ளியில் இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT