இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் 'டெவில்' பட முக்கிய அப்டேட்
இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் டெவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் டெவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
மாருதி பிலிம்ஸ் R இராதாகிருஷ்ணன் மற்றும் S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”.
இயக்குநர் ஆதித்யா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைத்துள்ளார். இந்த நிலையில் டெவில் படப்படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
Advertisement
இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.