செய்திகள்

வெற்றிமாறனின் 'பேட்டைக்காளி' டிரைலர் வெளியீடு

DIN

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘பேட்டைக்காளி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கிவருகிறார். இதற்கிடையே அவருடைய ‘கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி’ சார்பில் ‘பேட்டைக்காளி’ என்கிற படத்தை தயாரித்து வந்தார்.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து ல.ராஜ்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு. இசை - சந்தோஷ் நாராயணன்.

இப்படம் வருகிற அக்.21 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில் இதன் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

SCROLL FOR NEXT