செய்திகள்

நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்பட டிரைலர் வெளியீடு

மாறுபட்ட வேடங்களில் நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

மாறுபட்ட வேடங்களில் நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

இந்தப் படத்திலிருந்து கார்த்தி பாடிய ஏறு மயிலேறி பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் சர்தார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT