செய்திகள்

தோனி தயாரிப்பில் விஜய் உடன் இணையும் சூப்பர் ஸ்டார்?

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தயாரிப்பில் நடிகர் விஜய் உடன் பிரபல நடிகர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தயாரிப்பில் நடிகர் விஜய் உடன் பிரபல நடிகர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி திரைப்படங்களை தயாரிக்க இருக்கிறார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப் படங்களை அவர் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். தமிழில் அவர் தயாரிக்கும் முதல் படத்தில் நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள்  நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.

மகேஷ் பாபு

மேலும், நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திற்குப் பின் தோனி தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது அப்படத்தில் விஜய் உடன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இணைந்து நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT