நடிகை ராணி சாட்டர்ஜி 
செய்திகள்

பிரபல இயக்குநர் மீது மீண்டும் பாலியல் புகார்

பிரபல பாலிவுட் இயக்குநர் மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

DIN

பிரபல பாலிவுட் இயக்குநர் மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாலிவுட்டில் பிரபல இயக்குநராக இருப்பவர் இயக்குநர் சஜித்கான். மீ டூ புகாரின்போது 10 மேற்பட்டப் பெண்கள் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தது ஹிந்தி திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், இவர் மீது சில புகார்கள் வந்துகொண்டிருக்கிறது.

தற்போது ஹிந்தி பிக்பாஸ் சீசன் 16-இல் கலந்துகொண்டுள்ளார்.

இயக்குநர் சஜித்கான்

இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இவரை அத்தொடரிலிருந்து வெளியேற்ற வேண்டும் என பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பேஜ்புரி நடிகை ராணி சாட்டர்ஜி சஜித்கான் படப்பிடிப்பின் போது தன்னை பாலியல் ரீதியாக தொடர்பிலிருக்கும்படி வலியுறுத்தினார் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

இன்றைய மின்தடை

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

SCROLL FOR NEXT