செய்திகள்

போதைப் பொருள் சர்ச்சை - ரசிகர்களிடம் யுவன் கோரிக்கை

லவ் டுடே பாடல் சர்ச்சையான நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது ரசிகர்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். 

DIN

லவ் டுடே பாடல் சர்ச்சையான நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது ரசிகர்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். 

யுவன் இசையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ள 'லவ் டுடே' படத்திலிருந்து பச்ச இலை என்ற பாடல் வெளியாகி வைரலாகிவருகிறது. இருப்பினும் பாடல் வரிகளில் போதைப்பொருள் பற்றி குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. 

போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை ஆதரிப்பது போல உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள யுவன்,  ''இது படத்தின் ஜாலியான தருணத்துக்காக உருவாக்கப்பட்ட ஃபன்னாண பாடல். ஆனால் நிஜ வாழ்க்கையில் போதைப் பொருள் பயன்படுத்துவதிலிருந்து விலகியிருங்கள். என் கோரிக்கை'' என பதிவிட்டுள்ளார்.

ஜெயம் ரவியின் 'கோமாளி' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், இந்தப் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் மூலமாக ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார்.  ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

SCROLL FOR NEXT