செய்திகள்

மதுரை சம்பவம்: திரிஷாவின் 'தி ரோட்' பட புதிய போஸ்டர்

திரிஷா நடித்துள்ள தி ரோட் படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

DIN

பொன்னியின் செல்வனில் குந்தவையிடம் வந்தியத்தேவன் மனதைப் பறிகொடுத்ததுபோல அப்படம் வெளியானதிலிருந்து திரிஷாவிடமிருந்து மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். 

அதற்குள் திரிஷா நடித்துள்ள தி ரோட் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. மதுரையில் கடந்த 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார். சார்பட்டா பரம்ரையில் நடித்த சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகிவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

கலைமாமணி விருதுகள் - புகைப்படங்கள்

மாற்று கல்வி, உற்பத்தி முறை நாட்டிற்குத் தேவை: ராகுல் காந்தி

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

SCROLL FOR NEXT