செய்திகள்

தக தகவென ஜொலிக்கும் தமன்னா (புகைப்படங்கள்)

DIN

தீபாவளி உடையில் தமன்னா பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் தமன்னா. தற்போது ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் நடித்துவருகிறார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

இந்த நிலையில் புது உடையில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது  எடுக்கப்பட்ட புகைப்படங்களை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தமன்னா தகதகவென ஜொலிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT