செய்திகள்

நடிகர்களின் சாயலில் விநாயகர் சிலைகள் - நடிகர் பிரகாஷ் ராஜ் அதிரடி கேள்வி

இப்பொழுது மட்டும் உங்கள் நம்பிக்கை காயப்படாதா என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

இப்பொழுது மட்டும் உங்கள் நம்பிக்கை காயப்படாதா என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று (ஆகஸ்ட் 31) நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.  மக்கள் விதவிதமான தோற்றங்களுடன் கூடிய விநாயகர் சிலைகளை வீட்டிற்கு வாங்கி வந்து வழிப்பட்டுவருகின்றனர். 

கேஜிஎஃப் யஷ் போன்ற விநாயகர் சிலை

மக்களை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான தோற்றங்களில் விநாயகர் சிலை விற்கப்பட்டுவருகின்றன. 'ஆர்ஆர்ஆர்' பட ஜுனியர் என்டிஆர் தோற்றத்திலும், ராம்சரண் தோற்றத்திலும் விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன.

புஷ்பா அல்லு அர்ஜுன் போன்ற விநாயகர் சிலை

மேலும் 'புஷ்பா' பட அல்லு அர்ஜூன், 'கேஜிஎஃப்' யஷ், 'ஜெயிலர்' ரஜினிகாந்த் ஆகியோர் போன்று வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலகளும் விறபனைக்குவந்துள்ளன.  இவை குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் ரஜினிகாந்த் போன்ற விநாயகர் சிலைகள்

இந்த நிலையில் நடிகர்களின் தோற்றங்களில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், இது நம் நம்பிக்கைகளை புண்படுத்தாதா?  என கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரேஷ்மாவின் புதிய சீரியல்: ராமாயணம் தொடரின் நேரத்தை மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

EPS- உடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக தூக்கில் தொங்கலாம் - TTV Dhinakaran

SCROLL FOR NEXT