செய்திகள்

துருவ் விக்ரமின் ‘மனசே' இசை ஆல்பம்: முன்னோட்ட விடியோ வெளியானது

துருவ் விக்ரம் எழுதி, பாடி, இயக்கியுள்ள ‘மனசே’ எனும் சுயாதீன இசை ஆல்பத்தின் முன்னோட்ட விடியோ வெளியானது. 

DIN

துருவ் விக்ரம் எழுதி, பாடி, இயக்கியுள்ள ‘மனசே’ எனும் சுயாதீன இசை ஆல்பத்தின் முன்னோட்ட விடியோ வெளியானது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த மகான் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ்வின் நடிப்பு வெகுவாக பாராட்டுக்களைப் பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். 

துருவ் விக்ரம் பாடலை எழுதியும் பாடியும் இயக்கியுமுள்ள மனசே பாடலுக்கு உஜ்வால் குப்தா இசையமைத்துள்ளார். இந்த சுயாதீன இசை ஆல்பத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. முழுமையான பாடல் செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிமன்ற உத்தரவின்படி மூதாட்டி சடலத்தை தோண்டியெடுத்து மாற்று இடத்தில் அடக்கம்

ஆட்சியா் அலுவலகம் நோக்கி நடைப்பயணம்: தொழிலாளா்கள் கைது

மேலூா் அருகே இளைஞா் கொலை

திருக்கோடீஸ்வரா் கோயிலில் சோமவார பூஜை

சிவாலயங்களில் சங்காபிஷேக வழிபாடு

SCROLL FOR NEXT