செய்திகள்

சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’: டீசர் வெளியானது

சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த  ‘ஓ மை கோஸ்ட்’  எனும் தமிழ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

DIN

சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த  ‘ஓ மை கோஸ்ட்’  எனும் தமிழ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன் 2012 முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். 

தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். கடந்த 2011-ல் அமெரிக்க நடிகரான டேனியல் வெப்பரைத் திருமணம் செய்தார் சன்னி லியோன். அவருக்கு 2018ல் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. 2017ல் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 

இப்படத்தில் சன்னி லியோன், சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஏயு தயாரித்துள்ள இந்தப் படத்தினை ஆர். யுவன் இயக்கியுள்ளார். வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி!

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT