படம் : சைமா | டிவிட்டர் 
செய்திகள்

சைமா விருதுகள் 2022: சிறந்த இயக்குநராக லோகேஷ் கனகராஜ் 

2022ஆம் ஆண்டுக்கான சைமா திரைப்பட விருதுகளில் மாஸ்டர் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது லோகேஷ் கனகராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

DIN

2022ஆம் ஆண்டுக்கான சைமா திரைப்பட விருதுகளில் மாஸ்டர் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது லோகேஷ் கனகராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

10வது ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட சர்வதேச விருதுகள் என்கிற சைமா விருது வழங்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது. 10, 11 என இரண்டு நாட்களாக நடைபெற்றது.

சிறந்த நடிகர் - சிம்பு ( மாநாடு) 
சிறந்த இயக்குநர்- லோகேஷ் கனகராஜ் (மாஸ்டர்) 
சிறந்த நடிகர்(ஜூரி) - ஆர்யா ( சார்பட்ட பரம்பரை)  
சிறந்த நடிகர் (முன்னணி பாத்திரம்) - சிவ கார்த்திகேயன் 
சிறந்த நடிகை - ஐஸ்வர்யா ராஜேஷ் ( திட்டம் இரண்டு)
சிறந்த நகைச்சுவை நடிகர்- கிங்ஸ்லி 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர்ந்து கொட்டிய மழை! தண்ணீரில் மிதந்து சென்ற கார்! | Rain | Chennai

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 10 லட்சம் டாலர் வழங்கிய சீனா!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு!

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராஜிநாமா!

அங்கம்மாள் டிரெய்லர்!

SCROLL FOR NEXT