செய்திகள்

கேப்டன் மில்லரில் தனுஷுடன் இணையும் நடிகர் சந்தீப் கிஷன்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் மாநகரம் திரைப்படத்தின் கதாநாயகன் சந்தீப் கிஷன் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

DIN

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் மாநகரம் திரைப்படத்தின் கதாநாயகன் சந்தீப் கிஷன் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிக் காயிதம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விராட் கோலியின் ஆட்டத்தை தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம்: மார்கோ யான்சென்

ஜெயிலர் - 2 திரைப்படத்தில் பாலிவுட் பாட்ஷா?

சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை!

டிட்வா புயல்: நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு!

எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை நாளைவரை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT