சித்தார்த்தின் ‘டக்கர்’ டீசர் வெளியானது
சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்கர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்கர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள புதிய படம் ‘டக்கர்’. சித்தார்த்க்கு ஜோடியாக திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார்.
ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.