முகப்பு
செய்திகள்

1,000 பேருடன் மோதும் ராம் சரண்? ஷங்கரின் பிரம்மாண்ட திட்டம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் பிரம்மாண்ட சண்டைக் காட்சி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் பிரம்மாண்ட சண்டைக் காட்சி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தையும் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். 

இந்தியன் 2 படத்தின் சமீபத்திய படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் ராம் சரண் படத்தில் கவனம் செலுத்துகிறார். 

இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் 1,000 ஸ்ட்ண்ட் கலைஞர்கள் பங்குபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அன்பறிவ் மாஸ்டர்கள் சண்டைப் பயிற்றுநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →