முகப்பு
செய்திகள்

விடுதலை ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

விடுதலை படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஏப்ரல், 2023 at 2:33 PM
கோப்புப்படம்
பகிர்:

விடுதலை படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் ஓடிடி வெளியீட்டில் மேலும் 20 நிமிடக் காட்சிகளை இணைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

இந்த நிலையில், விடுதலை படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.