டிடி ரிட்டன்ஸ் - 4 நாள் வசூல் இவ்வளவா?
சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் சந்தானம், சுரபி நடிப்பில் வெளியாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார்.
சந்தானத்தின் மூன்றாவது பேய்ப் படமாக உருவான டிடி ரிட்டன்ஸ் ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதையும் படிக்க: தனுஷ் - 50 படத்தில் அனிகா சுரேந்திரன்!
Advertisement
தமிழ் சினிமாவில் பேய் படத்திற்கென்று இருக்கும் வழக்கமான பயமுறுத்தல்களுடன் நகைச்சுவையைக் காட்சிகளால் நிறைந்த இப்படம் வெளியான 4 நாள்களில் ரூ.15 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.