முகப்பு
செய்திகள்

3 கோடிப் பார்வைகளைக் கடந்த கேப்டன் மில்லர் டீசர்!

கேப்டன் மில்லர் டீசர் யூடியூப்பில் 3 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.

செய்திகள்

3 கோடிப் பார்வைகளைக் கடந்த கேப்டன் மில்லர் டீசர்!

கேப்டன் மில்லர் டீசர் யூடியூப்பில் 3 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:07 PM
பகிர்:


அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு  கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது யூடியூப்பில் 30 மில்லியன் (3 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது.

இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →