நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.
மேலும் , இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | கவனம் ஈர்க்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் டிரைலர்!
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் இயக்குநர் நெல்சன், ‘ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் ஆசை உள்ளது. அதுமட்டுமல்லாமல் என் முந்தைய படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இரண்டாம் பாகத்தையும் இயக்கும் எண்ணமிருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.