செய்திகள்

அனுராக் காஷ்யப்பின் ஹட்டி படத்தின் டிரைலர் வெளியானது!

இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள ‘ஹட்டி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள ‘ஹட்டி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அக்ஷத் அஜய் சர்மா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் இலா அருண், முகமது ஜீஷன் அய்யூப், செளரப் சச்தேவா, ஸ்ரீதர் துபே, ராஜேஷ் குமார், விபின் சர்மா மற்றும் சஹர்ஷ் சுக்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் நேரடியாக ஜி5 ஓடிடியில் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT