முகப்பு
செய்திகள்

வெளியானது ஜவான் டிரைலர்!

ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் படத்தின் டிரைலர் வெளியானது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:10 PM
பகிர்:

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →