செய்திகள்

மயக்கும் அழகி.. மடோனா செபாஸ்டின் - புகைப்படங்கள்!

நடிகை மடோனா செபாஸ்டியன் தன் புதிய படங்களைப் பகிர்ந்துள்ளார்.

DIN

பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றவர்.  

தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் மேலும் பிரபலமடைந்தார். அதன்பின், கவண் திரைப்படத்தில் கவனிக்கப்பட்டவருக்கு அதன் பின் நடித்த தமிழ்ப்படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை. 

சமீபத்தில் வெளியான லியோவில், விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார். சில காட்சிகளே வந்தாலும் பேசும்படியாக கதாபாத்திரமாக இருந்தது. 

இந்நிலையில், தன் புதிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவர் பதிவேற்றி உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT