முகப்பு
செய்திகள்

ஹிருத்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ டீசர்!

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான ‘ஃபைட்டர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:23 PM
பகிர்:

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் இறுதியாக வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது, ஃபைட்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

பதான் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படம் ஜனவரி 25 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. கதாநாயகியாக தீபிகா படுகோனும் முக்கிய கதாபாத்திரத்தில் அனில் கபூரும் நடித்துள்ளனர். 

வியோகாம் ஸ்டுடியோஸ், மார்ஃபிலிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.