செய்திகள்

ஓடிடியில் பாரதிராஜாவின் மார்கழி திங்கள்!

DIN

பாரதிராஜாவின் நடிப்பில் வெளியான மார்கழி திங்கள் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ‘மார்கழி திங்கள்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் கடந்த அக்.27 ஆம் தேதி வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT