முகப்பு
செய்திகள்

விரைவில் ஏழு கடல் ஏழு மலை கிளிம்ஸ்!

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் கிளிம்ஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:32 PM
பகிர்:

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.

காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று வருகிறது. 

இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ வருகிற ஜன.2 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →