இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது பையா.
பருத்திவீரன் படத்திற்குப் பின் கார்த்தியின் கிராம தோற்றத்தை மாற்றிய படம் என்கிற பெருமையைக் கொண்டது பையா.
இதையும் படிக்க: கோபி நயினார் படப்பிடிப்பில் விபத்து - லைட்மேன் பலி!
இப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில், தமிழகம் முழுவதும் மீண்டும் விரைவில் மறுவெளியீடு செய்யப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.