செய்திகள்

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ குறித்து புதிய அப்டேட்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படத்தின் புதிய முதல் பாடல் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படத்தின் புதிய முதல் பாடல் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ருத்ரன் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் காளமாடன்: புதிய பாடல் வெளியீடு!

அன்பே... அன்பே... ரச்சிதா, விசித்ரா!

விரும்பியதைக் கனவு காணுங்கள்... அனுஷ்கா சென்!

விரும்புகிறேன்... ஹேலி தாருவாலா!

கிஷன் தாஸ் - ஹர்ஷத் கான் படத்தின் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT