கோப்புப்படம் 
செய்திகள்

ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்’ முதல் போஸ்டர் வெளியீடு

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

2015  ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். 

தொடர்ந்து, மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென  ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. 

தற்போது பீ.டி.சார், வீரன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வருகிறார். இன்று ஹிப்ஹாப் ஆதியின் பிறந்த நாளை முன்னிட்டு 'வீரன்’ படத்தின்  முதல் தோற்றப் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும், இப்படத்தை  ARK சரவணன் இயக்குகிறார்.  ஹிப்ஹாப் ஆதி நடித்து இசையமைக்கிறார். 

வீரன் திரைப்படம் கோடை விடுமுறையில் திரையரங்குகளுக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

SCROLL FOR NEXT