முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்து வெளியானத் தகவல்!

விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகள்

விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்து வெளியானத் தகவல்!

விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:37 AM
பகிர்:

விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ’குரங்கு பொம்மை’ என்ற படத்தை இயக்கியவர்.

விஜய் சேதுபதியுடன் முனிஸ் காந்த், அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இப்படத்திற்கு 'மகாராஜா' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியிடப்படும். 

இதையும் படிக்க: ’புஷ்பா - 2’ புதிய தகவல்!

இதற்கிடையே , விஜய் சேதுபதி மற்றும்  வெற்றிமாறன் கூட்டணியில் 'விடுதலை 1'  மார்ச் 31 ஆம் தேதியும், அட்லீ - விஜய் சேதுபதியின்  கூட்டணியில் 'ஜவான்' படம் ஜூன் 2ஆம் தேதி திரைக்கு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →