செய்திகள்

பிரபல நடிகை ரகசிய திருமணம்

பிரபல ஹிந்தி நடிகை திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளார்.

DIN

பிரபல ஹிந்தி நடிகை திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ராக்கி சாவந்த்(44). நாயகியாகவும் நடன இயக்குநராகவும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.

தமிழில் கம்பீரம் படத்தில் நடித்தவர் அதன்பின் தமிழ் மொழி படங்களில் நடிக்கவில்லை.

ராக்கி சாவந்துக்கும் ரிதீஷ் சிங் என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், 2022-ல் விவாகரத்துப் பெற்றனர்.

இதன்பின், அதில் துல்ரானி  என்பவரை காதலித்து வந்த ராக்கி சாவந்த் தற்போது திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளார். மேலும், ராக்கி சாவந்த் இஸ்லாமியராக மதம் மாறி தன் பெயரை ஃபாத்திமா என மாற்றிக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்து தெரியுமா?

கோடீஸ்வரர் ஆனாரா மிடில் கிளாஸ்? - திரை விமர்சனம்

DINAMANI வார ராசிபலன்! | Nov 23 முதல் 29 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

நவ. 23-ல் திருமணம்..! விடியோ வெளியிட்டு உறுதிசெய்த ஸ்மிருதி மந்தனா.!

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

SCROLL FOR NEXT