’தங்கலான்’ புதிய அப்டேட்!
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் 'தங்கலான்’ படத்தின் புதிய அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் 'தங்கலான்’ படத்தின் புதிய அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாக வைத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.