ஓடிடியிலும் மோதும் துணிவு - வாரிசு?
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் ஓடிடியிலும் ஒரேநாளில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் ஓடிடியிலும் ஒரேநாளில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்த படம் 'துணிவு'.
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் ஜன.11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, இரண்டு படங்களும் உலகளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Advertisement
இதையும் படிக்க: நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய மாணவர் இடைநீக்கம்
இந்நிலையில், துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் வாரிசு திரைப்படம் அமேசான் பிரைமிலும் பிப்.10 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.