செய்திகள்

விரூபாக்‌ஷா இயக்குநருக்கு கார் பரிசளிப்பு!

விரூபாக்‌ஷா திரைப்பட இயக்குநர் கார்த்திக் வர்மாவிற்கு படக்குழு காரை பரிசாக அளித்துள்ளது.

DIN

பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் நடிப்பில் மார்ச் 21இல் தெலுங்கில் வெளியான விரூபாக்‌ஷா திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் சாய் தரம் தேஜ் கதாநாயகனாக நடிக்க சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளனர்.  

பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமாரன் திரைக்கதை எழுதிய இந்தப் படத்தினை கார்த்திக் வர்மா இயக்கியுள்ளார். சுகுமார், பிவிஎஸ்என் பிரசாத் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சுனில், பிரமாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  
இந்தப்படம் தமிழிலும் வெளியானது. ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றியினால் படக்குழு இயக்குநர் கார்திக் வர்மாவுக்கு காரை பரிசாக அளித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் வர்மா, “விரூபாக்‌ஷா வாழ்நாள் நினைவுகள் தருபவையாகும். எனது நன்றியை எனது குரு சுகுமார் சாருக்கும்  அற்புதமான பரிசளித்த எனது பட ஹீரோ சாய் தரம் தேஜிக்கும் தயாரிப்பாளர் அவர்களுக்கும் நன்றி.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கப்பூா்: புலம்பெயா் தொழிலாளா்களுடன் இந்திய தூதரகம் பொங்கல் கொண்டாட்டம்

காஷ்மீா் எல்லையில் காட்டுத் தீ! கண்ணி வெடிகள் வெடித்ததால் பதற்றம்!

மகாத்மா காந்தியின் போதனைகள் தற்காலத்துக்கு மிகவும் அவசியம்: ஜொ்மனி பிரதமா்

தொழில்நுட்பக் கோளாறு: இலக்கை எட்டாத பிஎஸ்எல்வி சி-62!

உத்தர பிரதேசம்: பணிக்கு வராத 17 அரசு மருத்துவா்கள் பணிநீக்கம்

SCROLL FOR NEXT