முகப்பு
செய்திகள்

118 நாள்களாக நடைபெற்ற தங்கலான் படப்பிடிப்பு நிறைவு! 

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:16 PM
பகிர்:

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி,  மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகை பார்வதிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில் படக்குழு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. 

நடிகர் விக்ரம் நெகிழ்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →