செய்திகள்

துருவ் விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ஏ.ஆர்.இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் துருவ் விக்ரம் ’டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். 

இப்படத்திற்கான முதல்கட்ட பணிகள் துவங்கினாலும் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், துருவ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கணேஷ் பாபு கூட்டணியில் நடிப்பார்.

இதையும் படிக்க: மாமன்னன் வசூல் இவ்வளவா?

இந்நிலையில், துருவ் விக்ரம் - கணேஷ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடியின் உரை இந்தியாவின் தாா்மிக நிலையைக் குறைத்துவிட்டது: காங்கிரஸ் விமா்சனம்

ஒரு லட்சத்துக்கும்மேல் வருவாய் ஈட்டிய ஓட்டுநா், நடத்துநா்களுக்குப் பரிசு வழங்கல்!

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற பெண் உயிரிழப்பு

கோட்டக்குப்பம் அருகே இரு வீடுகளில் 12 பவுன் நகை திருட்டு!

மேல்மலையனூா் ஒன்றியத்தில் ரூ.1.69 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் திறப்பு!

SCROLL FOR NEXT