செய்திகள்

சனா கானுக்கு ஆண் குழந்தை

நடிகை சனா கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

DIN

தமிழில் சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்தில் அறிமுகமானவர் நடிகை சனா கான். தொடர்ந்து, 'தம்பிக்கு இந்த ஊரு', 'பயணம்', 'ஆயிரம் விளக்கு', 'ஈ', 'அயோக்யா' உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். 

பின், அனாஸ் சையது என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகி இஸ்லாம் மதம் குறித்து சில பிரச்சாரங்களை செய்து வந்தார். 

கணவருடன் சனா கான்

இந்நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சனா கான் தெரிவித்துள்ளார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT