முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கங்கனா ரணாவத்

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

தமிழில் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர் தமிழில் ‘சந்திரமுகி - 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். 

அடுத்ததாக நடிகர் மாதவனுடன் தமிழ் படமொன்றில் நடிக்கிறார்.

இந்நிலையில், மலையாள இயக்குநர் விபின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் திரில்லர் படமொன்றில் நாயகியாக நடிக்க கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.