செய்திகள்

யோகி பாபுவின் லக்கி மேன் டீசர் வெளியானது!

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள லக்கி மேன் படத்தின் டீசர் வெளியானது.

DIN

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள லக்கி மேன் படத்தின் டீசர் வெளியானது.

ஆர்ஜேவாக இருந்து நடிகரான பாலாஜி வேணுகோபால் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் யோகிபாபு உடன்  வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, அமித் பார்கவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்

ஷான் ரோல்டன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் வெளியிட்டுத் தேதி குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் லக்கி மேன் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

தனிமையிலொரு இரவில் தற்படம்... சஞ்சி ராய்!

மலரோணப் பாட்டு... பார்வதி நாயர்!

அரேபிய நேசம்... அனுஷ்கா சென்!

மீரட்: பெண்களைக் கடத்தும் நிர்வாண கும்பல்! போலீஸார் விசாரணை

SCROLL FOR NEXT