செய்திகள்

மறுவெளியீட்டிற்குத் தயாராகும் எந்திரன்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான எந்திரன் திரைப்படம் டிஜிட்டல் மெருகேற்றல் செய்யப்பட்டு மறுவெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. 

DIN

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான எந்திரன் திரைப்படம் டிஜிட்டல் மெருகேற்றல் செய்யப்பட்டு மறுவெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. 

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் எந்திரன். விஞ்ஞானிக்கும் ரோபோவுக்கும் நடக்கும் மோதல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரூ.250 கோடி வசூலித்து இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தது. 

இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தை டிஜிட்டல் ரீமாஸ்டர் செய்து 4கே அல்ட்ரா ஹெச்டியுடன் டால்பி அட்மாஸ் தரத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, வருகிற ஜூன் 9 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நவீன ‘எந்திரன்’ வெளியாகிறார்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றமின்றி ரூ.88.69 ஆக நிறைவு!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 31.10.25

கறுப்புத் திட்டுகள்... நந்தினி!

2-வது டி20: ரஷித் கான் அபார பந்துவீச்சு; 125 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே!

SCROLL FOR NEXT